நெல்லியடி  – வதிரி வீதியில்  மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் எதிரே வீதியைக் கடக்கும் போது  பாதசாரி ஒருவரை அடித்து தள்ளியதில்  விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் வீதியைக் கடந்துகொண்டிருந்தவர்  காயமடைந்துள்ளார்.  மோட்டார் சைக்கிளில் வந்த நபர் நிற்காமல் அதனை ஓட்டிச் சென்றுவிட்டமை  அங்கு நின்ற பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லியடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.