பாகிஸ்தானில் நடைபெறவுள்ள குத்து சண்டை போட்டிக்கு தமிழ் மாணவி செல்லவுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

முல்லைத்தீவை சேர்ந்த தமிழ் மாணவியான கணேஷ் இந்துகாதேவி என்பவரே இவ்வாறு போட்டியில் பங்கேற்கயுள்ளார்.

மேலும் இவர் தந்தையை இழந்த நிலையில் சர்வதேச குத்து சண்டை போட்டிக்கு பாகிஸ்தான் செல்ல தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் பிரதமகரு சீவஸ்ரீ உமாசுதன் குருக்கள் ஐயா ஆசிர்விதித்துள்ளார்.

Von Admin