• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் 52 நாட்களேயான பெண் சிசுவுக்கு நேர்ந்த துயரம்

Jan 11, 2022

யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா சாயன் என்ற பெண் சிசு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

நள்ளிரவு பால்குடித்துவிட்டு நித்திரயில் ஆழ்ந்திருந்த சிசுவுக்கு அதிகாலை 3.30 மணியளவில் மூக்கால் இரத்தம் வந்துள்ளது மூச்சுபேச்சு இன்மையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே சிசு இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது

மரணவிசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டதுடன் பால் புரைக்கேறியே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed