2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் நாட்களில் மாற்றம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட் 2021 இல் நடத்தப்பட உள்ளன.

எனினும் இவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி 7ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.