• Di.. Mai 12th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பொங்கலுக்குத் தயாராகும் யாழ்ப்பாணம்!

Jan. 13, 2022

தமிழர்  திருநாளான தைப்பொங்கல் நாளை  கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொங்கலுக்குத் தேவையான மண் மற்றும் அலுமினியப் பானைகளையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில், கடைத் தொகுதிகள் மற்றும் திருநெல்வேலி மத்திய சந்தை தொகுதிகளிலும் பொங்கல் பானைகள், பொங்கலுக்கு தேவையான இதர பொருட்கள் , பட்டாசுகளை மக்கள் கொள்வனவு செய்து வருகின்றனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.