சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட  தமிழ் இளைஞர் ஒருவர்  விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் 21 வயதான குகநாதன் கெளதமன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழரிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.  

Von Admin