யாழ்.வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில் முதல் தடவையாக பட்டப்போட்டி வெகு சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது.

நேற்று பிற்பகல் இந்த போட்டி இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மற்றும் பிரதேசத்திறக்கு வெளியே என 2 பிரிவுகளாக போட்டி இடம்பெற்றது.

அருட்தந்தை வணக்கத்திற்க்குரிய ரமேஷ் அடிகளார் தலமையில் கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டு கழகத்தால் நடாத்தப்பட்ட இப் போட்டியில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார்.

Von Admin