சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத் துணைவியாக இணைத்து  இன்று  திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே
உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் இருவரும் சீரும் சிறப்போடும் வாழ‌ வாழ்த்தி நிற்கின்றது

Von Admin