சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த வைரவநாதன் .இராசரத்தினம் 13 ஆவது திதி இன்றாகும் அன்னாரது பிரிவால் துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்களுக்கு சிறுப்பிட்டி இணையம் தன‌து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்க்கொள்கின்றது

Von Admin