• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அம்பலவாணர் சண்முகம் அவர்களின் நன்றி நவிலல்.

Jul 17, 2021

நன்றி நவிலல்

தோற்றம்25 OCT 1928–மறைவு17 JUN 2021

திரு அம்பலவாணர் சண்முகம்வயது 92

நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka

யாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,குடும்பத்தினர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed