லண்டனில் இருந்து வந்த யாழ் நபர் விமான நிலையத்தில் கைது
லண்டனில்(Loandon) இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில், பெண்ணொருவரின் கைப்பையை திருடிய கனடா வாழ் யாழ். நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று(27.11.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, கைப்பையை பறி கொடுத்த…
பிரித்தானியாவில் காலநிலை மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியா (UK) வேல்ஸில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் உள்ளதால் நாடு முழுவதும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு மின் வழங்கல் அமைப்பால் மக்ககளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது மின்சாரம் மற்றும்…
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்
யாழில் (Jaffna) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ஐரோப்பா செல்ல காத்திருந்த இளைஞன் மரணம்! குறித்த விபத்து இன்று யாழ்ப்பாணம் – உப்புவேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து நெல்லியடி…
மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த நடத்துநர் உயிரிழப்பு.
கடுவலை – கொள்ளுப்பிட்டி வீதியில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மிதிபலகையிலிருந்து கீழே தவறி வீழ்ந்து பஸ் நடத்துனர் உயிரிழந்துள்ளதுடன் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று…
முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் முட்டை விலையை உயர்த்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுவிசில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை இந்த நாட்களில் சில்லரை…
இன்றைய இராசிபலன்கள் (27.10.2024)
மேஷம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதுமை படைக்கும்…
இன்றைய இராசிபலன்கள் (26.10.2024)
மேஷம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக…
யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்
யாழ். ஏழாலை கிழக்கு, சுன்னாகத்தில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நேற்று(22.10.2024)…
சீல் வைக்கப்பட்ட யாழ் திருநெல்வேலி பால்பண்ணை தொழிற்சாலை !
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பால் பண்ணையின் பால் உற்பத்தி தொழிற்சாலைக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் திருநெல்வேலி “பால் தொழிற்சாலை” கடந்த ஆகஸ்ட் மாதம்…
தாமரைக் கோபுர சம்பவம் தொடர்பில் பெற்றோர்களுக்கான அறிவித்தல்!
கொழும்பு – தாமரை கோபுரத்திலிருந்து 16 வயது பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மனநல நிபுணர்கள் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் மனநலத்தில் அதிக கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். இன்றைய இராசிபலன்கள் (11.10.2024) இது தொடர்பில் ஊடகம் ஒன்றில்…
நாட்டில் பல உணவுகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டில் ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவுகளின் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. யாழில் கடலுக்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு ! இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…