மெக்சிகோவில் கடும் வெப்பம் ! நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு ;
மெக்சிகோவில் கடும் வெப்பம் காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை கடந்த இரண்டு வாரங்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக…
மெக்சிகோவில் கடும் வெப்பம் காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை கடந்த இரண்டு வாரங்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக…
நாட்டில் மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில், மின்சார கட்டணங்கள் 03…
லைட்டர் வெடித்து எரிகாயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி – பளை – இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கேதீஸ்வரி (வயது 33) என்பவரே இவ்வாறு…
ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணித்த 300 பயணிகளும் விமானியின் திறமையால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நரீட்டா சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்ட இலங்கை விமானம்…
சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல…
யாழ். நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய்…
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் முத்த புத்திரி சுதேதிகா அவர்களுக்கும். யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி சேதுக்குமார் சர்மிளா தம்பதிகளின் சிரேஸ்ர…
சுபிக் நகரில் கடந்த ஜூன் 19, 2023 அன்று இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இலங்கைப் பிரஜை ஒருவர் பிலிப்பைன்ஸின் குடிவரவுப் பணியகத்தால் (BI) கைது செய்யப்பட்டுள்ளதாக…
ஆறு மாத காலத்துக்காக வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கடந்த 2022…
ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை…
யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் ஐஸ் போதை பொருளை…
கிளிநொச்சியில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு…
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு –…
பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி பிங்க் வாட்ஸ் அப்பை தொட்டால் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம்…
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பல்வேறு வர்த்தக வங்கிகள் தங்களது கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளன. இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் நாணயக் கொள்கை…
கனடாவிற்கு செல்ல மாணவர் விசா வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த ஆண் ஒருவரும், 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கொழும்பு குற்ற மோசடி…
யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என…