• Sa. Jun 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2023

  • Startseite
  • நாளை கனமழை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாளை கனமழை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக மழையுடனான வானிலையில் நாளை (01) அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுரேலியா மாவட்டங்களிலும்…

பாடசாலை நேரத்தை நீட்டிக்க யோசனை முன்வைப்பு !

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே…

சந்நிதிக்கு சென்றவர்கள் வீட்டில் கொள்ளை

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய தேர் திருவிழாவிற்கு சென்றவர்களின் வீடு உடைக்கப்பட்டு , பணம் மற்றும் நகைகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தமது வீட்டினை பூட்டி விட்டு நேற்றைய தினம் புதன்கிழமை சந்நிதி ஆலய தேர்…

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ் வந்த இளைஞர் மாயம்.

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் கைதடிக்கு வந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன் என்ற இளைஞரே காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால்…

பிஞ்சு குழந்தையின் கழுத்தில் கத்திவைத்து நகை, பணம் கொள்ளை

சண்டிலிப்பாய், மாகியப்பிட்டியில் உள்ள வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி நகைகள், பணம் என்பவற்றையும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (ஓகஸ்ட் 29) அதிகாலை நடந்துள்ளது. கொள்ளையிடப்பட்டுள்ள…

350 குடும்பம் குடி நீர் இன்றி தவிக்கும் நிலை!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆர்.பி.கே.பிலாடேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட புரவுன்ஷீக் பிரிவில் உள்ள குடிநீர் விநியோக திட்டத்திற்கு வழங்கபட்டிருந்த மின் இணைப்பு பட்டியல் பணம் செலுத்தாத காரணமாக நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த…

இலங்கையில் விசா முறைகளை இலகுபடுத்த அங்கீகாரம்

சமகாலத்தில் நிலவுகின்ற வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் மற்றும் அதன்கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு…

யாழில் 16 வயது மாணவன் போதைப் பொருளுடன் கைது

யாழ்.தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மாவா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக, ஊர்காவற்துறை பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.…

யாழில் நடுவீதியில் திடீரென தீப்பிடித்த வாகனம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில் பட்டா வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது.மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பொருட்கள் ஏற்றும் பட்டா வாகனமே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.சம்பவம் தொடர்பில்…

பிறந்தநாள் வாழ்த்து. அட்சயன், அட்சஜா (28.08.2023, சுவிஸ்)

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககவும் சுவிசில் வாழ்ந்து வரும் திரு திருமதி றுாபி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அட்சயனும் செல்வப் புதல்வி அட்சஜாஇன்று தமது இல்லத்தில் சிறப்பாக தங்கள் தந்தை தாயுடன் கொண்டாடுகின்றனர் இவர்கள் இன்றுபோல் என்றும் சிறப்புற வாழ உற்றார்…

யாழ் வசாவிளான் பகுதியில் வீடொன்றில் கொள்ளை!

யாழ்ப்பாணம் – பலாலி, தெற்கு வசாவிளான் பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் 25 பவுண் நகைகளையும், 40,000 ருபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் (24) காலை இடம் பெற்றுள்ளது. காலை 10 மணிக்கு 11 மணிக்கு இடையில் வீட்டிலிருந்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed