• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2023

  • Startseite
  • வவுனியாவில் 162,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம் !

வவுனியாவில் 162,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம் !

வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06 ம் நாள் மாம்பழ திருவிழாவான…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை !

ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலமான ‚பேண்ட் இ அமீர்‘ தேசிய பூங்காவிற்கு பெண்கள் செல்ல தாலிபான் ஆட்சி தடை விதித்துள்ளது. மத்திய பாமியான் மாகாணத்தில் உள்ள இந்த தேசிய பூங்காவிற்கு வரும்…

அதிபர் ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை!

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் (28) மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை…

வரலஷ்மி விரதத்தை அனுஷ்டிப்பதன் அற்புத பலன்கள்

மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இறைவனை மெய்யன்போடு வழிபடுதலே விரதம் என்ற நாவலர் வாக்குக்கமைய, வாழ்வு வளம் பெறவும் வாழ்நாள் சிறப்புறவும் பக்த அடியார்களால் இறைவனை நோக்கி ஏராளம்…

யாழ்.குடாநாட்டு வியாபாரிகள் கவலை !

யாழ்.மாவட்டத்தில் அதிக வெப்ப நிலை உடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையிலும் பழங்கள், இளநீர் போன்றவற்றின் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக குடா நாட்டில் வெப்பமான காலநிலை நிலவும் காலத்தில் பழம், இளநீர் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும். எனினும் தற்போது…

ஐஸ்வரியத்தை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு

இப்பூவுலக வாழ்வில் பண நெருக்கடி இன்றி வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை பொதுவாக அனைவர் மத்தியிலும் காணப்படும். ஆனால் அனைவருக்கும் அவரவர் எண்ணப்படியே வாழ்க்கைப் பயணம் அமைந்துவிடுவதில்லை. பணம் தாராளமாக வந்து கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் செல்வ…

வடமராட்சியில் டிப்பருடன் மோதி கோர விபத்து!! எரிந்து பலியான 14 வயதுச் சிறுவன்

யாழ்ப்பாணம் வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சையிக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கரணவாய் வடமேற்கு, கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு…

யாழ்.குப்பிளான் பகுதியில் வீதியில் சென்றவர் திடீர் மரணம்.

யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீதியில் விழுந்து மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் (24.08.2023) வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு குப்பிளான் தெற்கு பகுதியில் உள்ள தோட்டம்…

வங்கிகளின் வட்டிவீதம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் (SLFR) முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00 சதவீதமாக காணப்படுகின்றன.…

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து  தீக்கிரை.

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு…

பிறந்தநாள் வாழ்த்து. ச.கனகம்மா.(23.08.2023, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சன்முகம் கனகம்மா (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அவரது பிள்ளைகள்.மருமக்கள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed