கொரோனா மற்றும் டெங்குவின் அதிகரித்துவரும் பரவலைத் தவிர, ஒரு மோசமான வைரஸ் காய்ச்சலும் கிட்டத்தட்ட அதே அறிகுறிகளைக் கொண்டு பரவிவருவதாக மருத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக குழந்தைகளிடையே கொரோனா, டெங்கு மற்றும் காய்ச்சலின் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 

ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், மருத்துவ உதவியை நாடுமாறு பெற்றோர்களை வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Von Admin