இலங்கையில் பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ள நேரத்தில் கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தும் வைக்கோலின் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த காலங்களில் நெல் அறுவடை சீசனில் ஒரு கற்றை வைக்கோல் (கிட்டத்தட்ட 5 கிலோவுக்கு மேல்) 10 ரூபாக்கு விற்பனையாகியது. ஆனால் தற்போது ஒரு கிலோ வைக்கோல் 10 ரூபா என்று அதி உச்சவிலைக்கு விற்பனையாகி வருகின்றது. இதனால் கால்நடைகள் வைத்திருப்பவர்கள் பெரும் நட்டத்திற்கு உள்ளாக நேரிடும் என தெரியவருகின்றது.

Von Admin