மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறே அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

20 மெகாவாட் மின்சார பற்றாக்குறை காரணமாகவே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Von Admin