சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலய புதிய மூலஸ்தான கட்டுமானபனி ஆரம்ப நிகழ்வு
எதிர்வரும் தைமாதம் 25 ஆம் நாள் திங்கட்கிழமை (07.02.2022) காலை 05.00 மணிமுதல் மாலை 6.30 வரை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் மூலஸ்த்தான அடிக்கல் நாட்டும் மங்கள நிகழ்வு இடம்பெற இருப்பதால் அடியவர்கள் இந்த நிகழ்வில் கலந்து அஸ்த்திவாரத்தினுள் பணம் ,பொன்ப்போன்றவற்றை இடுவதோடு நாள் கால்லினையும் நாட்டி வைரவப்பெருமானின் மூலஸ்த்தான காட்டிமான நிர்மாணிப்பினை ஆரம்ம்பித்துவைத்து தங்கலால் இயன்ற பணமாகவோ பொருளாகவோ வழங்கி எம்பெருமானின் அருளைபெற்று வாழவேண்டும் வேண்டி நிற்க்கின்றனர்.
இங்கனம்.
ஆலய பரிபால சபையினர்.
SRI GNANAVAIRAVAR TEMPLE
ஆலய வங்கி கணக்கிலக்கம்
8127003590
கொமர்சியல் வங்கி (யாழ்ப்பாணம்)