தராகுலன் தர்சிகா அவர்கள் திருண பந்தத்தில் 06.02.2022 இணைந்துள்னர் இவர்கள்
திரு . திருமதி . அருந்தவநேசன் சிறுப்பிட்டி வடக்கு , நீர்வேலி
திரு.திருமதி . சத்தியமூர்த்தி குடும்பத்தினர் குடும்பத்தினர் கல்லடி ஒழுங்கை , புலோலி வடக்கு பருத்தித்துறை . ஆகியோரின் பிள்ளைகள் ஆவார் இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ ஊர் வாழ் உறவுகளுக்கும் குடும்ப சமேதரராய் வருகைதந்து மணமக்களை ஆசீர்வதித்த அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள்

இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

Von Admin