• Sa.. Feb. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் நள்ளிரவு நடந்த திருட்டு: காலையில் காத்திருந்த அதிர்ச்சி!

Feb. 19, 2022

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தோடு, சைக்கிள், முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கிய பெட்டகம் என்பன திருடப்பட்டுள்ளது.

நேற்று வியாக்கிழமை இரவு (17-02-2022) களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் உள்ளவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை (18-02-2022) எழுந்து பார்த்தவேளையே வீட்டில் திருட்டு நடந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed