யாழ்.வட்டுக்கோட்டை – யாழ்ப்பாண கல்லுாரி மைதானம் அருகில் மாட்டு வண்டில் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ள. மாட்டுவண்டிலின் பின்புறமாக மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த முளாய் பகுதியை சேர்ந்த சி.லோகேஸ்வரன் (வயது32) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Von Admin