பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற விபத்தில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கிராமக்கோடு பகுதியில் மோட்டார் சையிக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன விபத்திற்குள்ளாகியுள்ளான நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த செந்தூரன் துவாரகன் (வயது 18), கற்கோவளம் புனிதநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் அருள்நேசன் (வயது 35) ஆகியோரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Von Admin