யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் புகைரதத்தில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்று குளிரூட்டப்பட்ட புகைரதம் மீது மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஜெயந்தி என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை இந்த விபத்தில் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை ராஜ்குமார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்ஒண்டு வருகின்றனர்.

Von Admin