வார இறுதி நாட்களின் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளைய தினம் (26) A,B மற்றும் C ஆகிய பிரிவுகளுக்கு (பகலில்) 3 மணிநேர மின்வெட்டையும், 

ஏனைய பிரிவுகளுக்கு 2.30 மணிநேர மின்வெட்டையும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Von Admin