சிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் தற்போது ஊரெழுவினை வாழ்விடமாக கொண்ட திருமதி குமாரசாமி தவரத்தினம் இன்று 04.03.2022 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.அன்னரது ஈமைக்கிரிகைள் ஊரெழுவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவடல் இன்று தகனம் செய்ப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

Von Admin