வடமராட்சி , நெல்லியடியில் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

திடீரென ஏற்பட்ட மயக்கத்திற்கு காரணம் தெரியாமையினால் உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Von Admin