• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ரஷ்யா,, உக்ரைன் பேரழிவைத் தடுக்க ஒரே வழி இதுதான்” இந்தியா சாமியார்

Mrz 6, 2022

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலக சமூகத்துடன் இணைந்து இந்தியாவும் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்று வருகிறது.

„வன்முறையை நிறுத்தவும், போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்“ இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் சாமியார் ஒருவர் போரை ‚நிறுத்த‘ ஐரோப்பிய நாடுகளுக்கு ‚உத்தரவிட்ட‘ வீடியோ வைரலாகி வருகின்றது.

ரஷ்யா சக்தி வாய்ந்த நாடு. அது புரியாமல், உக்ரைன் தவறு செய்துவிட்டது…

எனவே போரை நிறுத்த , உக்ரைன் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதில் தான் அனைவரின் நன்மையும் இருக்கிறது. பேரழிவைத் தடுக்க ஒரே வழி இதுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed