• Mo.. Jan. 20th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவு சென்ற பேருந்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

März 8, 2022

இ.போ.ச பேருந்தின் முன்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் முன்பக்கச் சில்லு பரந்தன் பகுதியில் அச்சில் இருந்து திடீரென விலகியது.

இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed