யாழ்.கோப்பாய் – இருபாலை சந்தி பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வன்முறை குழு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது சரமாரியான தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெர்யவருகின்றது.

Von Admin