நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக வாகன குத்தகை தவணையை செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உரிய நிறுவனங்கள் நிவாரணம் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்படுள்ளது.

இந்த குற்றச்சாட்டினை குத்தகை மற்றும் கடன் செலுத்துவோரின் கூட்டு சங்கம் சுமத்தியுள்ளது.

மேலும் இந்த விடயத்தில் மத்திய வங்கி தலையிடவில்லை என சங்கத்தின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.