இலங்கையில் வழங்கப்படும் விமான டிக்கெட்டுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு நாட்டின் நாணய மாற்று வேதத்தின் உயர்வு தான் காரணம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் 27% விமானக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Von Admin