இலங்கையில் இரவோடு இரவாக மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை !

 நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு லிட்டர் பெற்றோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.