ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Von Admin