யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி கனகலிங்கம் சிவக்கொழுந்து 16.03.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற கனகலிங்கம் அவர்களின் மனைவியும் கணேசநாதன் (கணேசன்)சிறிபாலகிருஷ்ணன்(சிறியேர்மனி) பாஸ்கரன் (ஆனந்தன்)
சிவபாக்கியம் (கௌரி)ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்,

அன்னாரது இமைக்கிரிகைள் 20.03.2022.அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிகைக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துசெல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

தகவல் குடும்பத்தினர்:

தொடர்புகளுக்கு மகன் சிறி+49 1573 4952173

Von Admin