ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில்களின் ஒன்றான யாழ்ப்பாணம்–மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ச்சியாக 25 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன், தமிழ் வருடப் பிறப்பு நாளான எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி தேர்த் திருவிழா இடம்பெற்று, மறுநாளான ஏப்ரல் 15ஆம் திகதி தீர்த்தோற்சத்துடன் கொடியிறக்கம் இடம்பெற்று திருவிழா நிறைவடையும்.

Von Admin