இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உரிமம் பெற்ற அனைத்து தனியார் வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார். 

அதன்படி அமெரிக்க டொலர்களில் தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தில் 50 சதவீதத்தை மத்திய வங்கிக்கு வாராந்த அடிப்படையில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

இந்த அறிவுறுத்தலானது மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜுலை மாதம் 29ஆம் திகதிவரை நடைமுறையிலிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Von Admin