வடமராட்சி புனிதநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்த ஜீவேந்திரன் ஜீவன்ராஜ் (வயது27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாகவே தவறான முடிவெடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.