த்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்று (26-03-2022) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

Von Admin