• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தாவடி அம்பலவாண வேதவிநாயகர் வருடாந்த மஹோற்சவ திருவிழா

Mrz 31, 2022

தாவடி ஸ்ரீ அம்பலவாண வேதவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(29.3.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ச்சியாகப் பதினெட்டுத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் இடம்பெறும்.

இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-13 ஆம் திகதி புதன்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், சித்திரைப் புத்தாண்டு தினமான 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-8.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை-9 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-6 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed