• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆரியகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் முச்சக்கர வண்டி விபத்து

Apr 1, 2022

யாழ்.ஆரியகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளிளை செலுத்தியவர் காயங்களுக்கு உள்ளானார்.

ஆரியகுளம் பகுதியிலிருந்து இராசாவின் தோட்டம் வீதியூடாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளை வீதியூடாக பிரதான வீதிக்கு ஏறிய முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயங்களுக்கு உள்ளானார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed