மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவானது இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணிக்கு அமுலில் உள்ளபோதும், விமானத்திலிருந்து இறங்குவோர் விமானச்சீட்டு அல்லது கடவுச்ச்சீட்டைக் காண்பித்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Von Admin