க.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி 2021ம் ஆண்டுக்கான  க.பொ.த.சாதாரண தர பரீட்சை  எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி முதல் யூன் மாதம் 5ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சை ஒக்டோபர் 14ம் திகதி முதல் நவம்பர் மாதம் 13 ம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

Von Admin