• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமண வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2022, சிறுப்பிட்டி)

Apr 3, 2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி இரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா 03.04.2022 திருமண பந்தத்தில் வரதன் அவர்களுடன் இணைந்துள்ளார்

இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள், நண்பர்கள்முன்
இருகரம் பற்றி மாங்கல்யம் அணிந்து இணைந்த இன் நாள் போல் என்நாளும் வாழ உறவுகளும் ,புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,

இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்

,.சிறுப்பிட்டி பூங்கொத்தையை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்

இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து

எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,

STSSTUDIO.COM இணையமும்

EELATTAMILAN.STSSTUDIO.COM

EELAOLI.STSSTUDIO.COM

STSTAMIL.STSSTUDIO.COM

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed