யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர்கள் தேவையற்று நடமாடிய நிலையில் பொலிஸாரின் வீதி சோதனைகளில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

Von Admin