யாழ்ப்பாணம் வடமராட்சிஅண்ணாசிலையடி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை (04.04.2020) மாலை குறித்த இளம் யுவதி விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உதயநாதன் நிலுகா வயது 25 என்ற யுவதியை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் யுவதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin