சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி பாலச்சந்திரன் பிறே
மாதம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் விதுஷன் 06.04.2022 திருமண பந்தத்தில் கார்த்திகா அவர்களுடன் இணைந்துள்ளார்

இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள், நண்பர்கள் முன்
இருகரம் பற்றி மாங்கல்யம் அணிந்து இணைந்த இன் நாள் போல் என்நாளும் வாழ உறவுகளும் ,புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும், வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளை சிறுப்பிட்டி இணயமும் இவர்களை என்றும் சிறப்போடு வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

Von Admin