• Mi.. März 26th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புதுவருட தினத்தில் அனைத்து மதுபான சாலைகளும் பூட்டு.

Apr. 10, 2022

எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed