சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரி

திருமதி நோசான். நித்யா (13.04.2022)ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,

இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை முடித்தவரும் அறிவிப்பாளரும் ஆவர் இவரை இன்று இவரின் பிறந்தநாள்தனில் வாழ்த்துவோர்

கணவன் நோசான்,மகன் சஐித்,அப்பா,அம்மா, தம்பிமார், சின்னஅம்மம்மா குடும்பத்தினர். மாமாமார். மாமிமார். சித்தி. தம்பிமார். பெரியப்பா பெரியம்மா மச்சாள்மார். மதைதுனர்மாரும் சகோதர சாேதரிமார் இணைந்து இன்றுபோல் என்றும் வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் ,சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீருப் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

Von Admin