• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம்

Apr 16, 2022

இலங்கையில் இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இன்றைய தினம் A, B, C, P ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் காலை 11.15 மணி வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் D, E, F, Q ஆகிய வலங்களுக்கு காலை 11.15 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரையில் மின் துண்டிக்கப்படவுள்ளது.

மேலும், G, H, I, R, S, T ஆகிய வலங்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.45 மணிவரையிலும், J, K, L, U, V, W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 3.45 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Gallery
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed