இன்று பலப்பிட்டிய வெலிவத்தை கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
பலபிட்டிய – வெலிவத்தையில் உள்ள கடவையில் அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் 41 வயதுடைய தந்தையும் 15 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.